வேலைவாய்ப்பு
BE/MD/MS/Degree/MBBS/MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசு
வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்
மொத்த காலியிடங்கள்: 54
வேலை: Superintending Engineer, Manager, Superintending Madical Officer, Senior Medical Officer.
வயது: 27 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Engineering/MD/MS/Degree/MBBS/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள www.oil-india.com என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.