வேலைவாய்ப்பு
M.Sc (Biochemistry/ Biotechnology/ Microbiology) படித்தவர்களுக்குப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (pondicherry University)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: JRF/project Fellow
வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: M.Sc (Biochemistry/ Biotechnology/ Microbiology) தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.pondiuni.edu.in/sites/default/files/imagecache/circular_innerimage/jrf-advertisement.jpg என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.