Connect with us

வேலைவாய்ப்பு

B.E/B.Tech (Civil)/ graduate in Law/ Chartered Accountant படித்தவர்களுக்கு சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காலியான உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வாரியத்தின் பெயர்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

வேலை: General Manager (Construction), Additional General Manager (Legal), Deputy General Manger (Human Resource), Estate Officer,Asst.Manager (Finance & Accounts)/Dy.Manager (Finance & Accounts)/Manager (Finance & Accounts)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. General Manager (Construction) – 01
2. Additional General Manager (Legal) – 01
3. Deputy General Manger (Human Resource) -01
4. Estate Officer – 01
5. Asst.Manager (Finance & Accounts) / Dy.Manager (Finance & Accounts) / Manager (Finance & Accounts) – 01

வயது: 19.08.2020 தேதியின் படி, 38 முதல் 47 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.E/B.Tech (Civil)/ graduate in Law/ Chartered Accountant முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,50,000 முதல் ரூ.1,90,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/job-notifications/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி: Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/08/CMRL-HR-14-2020.pdf

2.https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/08/CMRL-HR-15-2020.pdf

3.https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/08/CMRL-HR-16-2020.pdf

4.https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/08/CMRL-HR-17-2020.pdf

5.https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/08/CMRL-HR-18-2020.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2020.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024