Connect with us

சினிமா செய்திகள்

பிரபல காமெடி நடிகை வித்யூலேகா ராமனுக்கு திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

Published

on

பெண் காமெடி நடிகர் என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஆச்சி மனோரமாவாக தான் இருப்பார். அவரை அடுத்து பெண் காமெடி நடிகர்களில் அதிகம் பேசப்பட்டவர் கோவை சரளா.

இவர்களை அடுத்து ஜாங்ரி மதுமிதா, வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலர் பெண் காமெடி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்று இருந்தாளும் இன்னும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு புகழ் அடையவில்லை என்று கூறலாம்.

வித்யூலேகா ராமன் தெலுங்கு, தமிழ் என நடித்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இன்னும் முக்கிய கதாபாத்திரங்களைப் பெறவில்லை. குண்டாக இருப்பது தான் பட வாய்ப்புகள் பெரிய அளவில் வராமல் இருக்க காரணம் என நினைத்த வித்யூலேகா உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்று வெளியிட்ட படங்கள் ஆன்லைனில் வைரலானது.

இந்நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதி வித்யூலேகாவிற்கு நிச்சியதாரத்தம் நடைபெற்று உள்ளது. அந்த படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சஞ்சய் என்பவரை விரைவில் மணக்கவுள்ளார்.

திருமணம் குறித்த இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்த வித்யூலேகா ராமன், விரைவில் தனது திருமணம் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்