வேலைவாய்ப்பு
மத்திய ரயில்வேயில் செவிலியர், மருந்தாளர், லேப் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு!
![Central Railway - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/08/Central-Railway.jpg)
மத்திய ரயில்வேவில் மூன்று மாத கால ஒப்பந்தத்தின் கீழ், காலியாக உள்ள செவிலியர், மருந்தாளர், லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 48
செவிலியர்: 26
மருந்தாளர்: 03
லேப் டெக்நீஷியன்: 10
எக்ஸ்.ரே டெக்நீஷியன்: 09
சம்பளம்: ரூ.29,200 முதல் ரூ.44,900 வரை
கல்வித் தகுதி: 10+2, டிப்ளமா. பி.பார்மா, பி.எஸ்.சி நர்சிங், DMLT, GNM
வயது: 19 முதல் 40 (பணிக்கு ஏற்றவாறு)
விண்ணப்ப கட்டணம்: இல்லை
கடைசி தேதி: செப்டம்பர் 2
மேலும் விவரங்களுக்கு: https://www.freshersgroup.com/wp-content/uploads/2020/08/48-Paramedical-Staff-Posts-Advt-Details-Application-Form-Central-Railway.pdf