வேலைவாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்.!
பாரத ஸ்டேட் வங்கியில் 3850 காலியிடங்கள் வட்டார அதிகாதிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்களாம்.
மொத்த காலியிடங்கள்: 3850
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
விளம்பர எண்: CRPD/CBO/2020-21/20
நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
வேலை: Circle Based Officer
மாத சம்பளம்: ரூ.23,700
கல்வித்தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 30க்கு உள்ள இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in என்ற வளைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவினர் ரூ.750/- செலுத்த வேண்டும்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பதற்கான கடைசித் தேதி: 16/08/2020.