தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/07/2020)
ஜூலை 31 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 16
வெள்ளிக்கிழமை
த்வாதசி இரவு மணி 11.46 வரை பின்னர் திரயோதசி
கேட்டை காலை மணி 8.54 வரை பின்னர் மூலம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
பவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 26.32
அகசு: 31.10
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கடக லக்ன இருப்பு: 2.52
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
வரலெக்ஷுமி விரதம்.
சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வெள்ளி விமான பவனி.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோற்சவம்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காளிங்க நர்த்தனம்.
திதி:துவாதசி.
சந்திராஷ்டமம்:கார்த்திகை.