தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/07/2020)
ஜூலை 25 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 10
சனிக்கிழமை
பஞ்சமி பகல் மணி 2.41 வரை பின்னர் ஷஷ்டி
உத்திரம் மாலை மணி 5.20 வரை பின்னர் ஹஸ்தம்
பரிகம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 47.44
அகசு: 31.16
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 3.53
சூர்ய உதயம்: 6.04
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கெருட பஞ்சமி.
கரிநாள்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் விருஷப சேவை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பர பவனி.
நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் ஊஞ்சலில் காக்ஷி.
திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் தபசுக்காக்ஷி.
திதி:திதித்துவயம்.
சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.