தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/07/2020)
ஜூலை 21 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 06
செவ்வாய்கிழமை
பிரதமை இரவு மணி 10.28 வரை பின்னர் துவிதியை
பூசம் இரவு மணி 9.59 வரை பின்னர் ஆயில்யம்
வஜ்ரம் நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 0.28
அகசு: 31.20
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கடக லக்ன இருப்பு: 4.33
சூர்ய உதயம்: 6.02
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
இஷ்டி காலம்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் முளைக்கொட்டு உற்சவாரம்பம்.
சிம்ம வாகனம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியல்.
ஸ்ரீரெங்கமன்னார் யானை வாகனம்.
திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை.
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:பூராடம், உத்திராடம்.