தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)
ஜூலை 14 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 30
செவ்வாய்கிழமை
நவமி இரவு மணி 8.24 வரை பின்னர் தசமி
அசுபதி பகல் மணி 2.42 வரை பின்னர் பரணி
த்ருதி நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.40
அகசு: 31.26
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: 0.21
சூர்ய உதயம்: 6.01
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் சேதுமாதவர் சன்னதிக்கு ஸ்ரீவிநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
திதி:நவமி.
சந்திராஷ்டமம்:ஹஸ்தம், சித்திரை.