தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/07/2020)
ஜூலை 04 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 20
சனிக்கிழமை
சதுர்தசி பகல் மணி 12.00 வரை பின்னர் பௌர்ணமி
மூலம் இரவு மணி 12.19 வரை பின்னர் பூராடம்
ப்ராம்மம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 6.41
அகசு: 31.31
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மிதுன லக்ன இருப்பு: 2.04
சூர்ய உதயம்: 5.58
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
அக்னிஷாவர்ணிமன்வாதி.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் முப்பழ உற்சவம்.
அம்பாசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி தெப்போற்சவம்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி தெப்போற்சவம்.
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
திருப்புளியாழ்வார் திருநக்ஷத்திரம்.
திதி:பெளர்ணமி.
சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசீரிஷம்.