தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/07/2020)
ஜூலை 02 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 18
வியாழக்கிழமை
துவாதசி மாலை மணி 3.15 வரை பின்னர் திரயோதசி
அனுஷம் இரவு மணி 1.39 வரை பின்னர் கேட்டை
ஸாத்யம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 1.37
அகசு: 31.32
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மிதுன லக்ன இருப்பு: 2.25
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
வாசுதேவதுவாதசி.
திருநெல்வெலி சுவாமி தங்க கைலாச பர்வத வாகனம், அம்பாள் தங்கக்கிளி வாகன திருவீதிவுலா.
மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.
ஸ்ரீமந்நாதமுனிகள் திருநக்ஷத்திரம்.
திதி:துவாதசி.
சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை.