தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/07/2020)
ஜூலை 01 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 17
புதன்கிழமை
ஏகாதசி மாலை மணி 5.19 வரை பின்னர் துவாதசி
விசாகம் இரவு மணி 2.48 வ்ரை பின்னர் அனுஷம்
ஸித்த நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 8.49
அகசு: 31.32
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மிதுன லக்ன இருப்பு: 2.36
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
கோ பத்ம விரதாரம்பம்.
இராமநாதபுரம் ஸ்வாமி ரதோற்சவம்.
திருநெல்வெலி சுவாமி நெல்லையப்பர் தங்கப்பல்லக்கு, அம்பாள் தவழும் திருக்கோலம்.
முத்துப்பல்லக்கில் பவனி.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்காரத் திருமஞ்சன சேவை.
திதி:ஏகாதசி.
சந்திராஷ்டமம்:அசுபதி.