தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)
மே 30 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 17
சனிக்கிழமை
அஷ்டமி மாலை மணி 5.10 வரை பின்னர் நவமி
பூரம் இரவு மணி 2.15 வரை பின்னர் உத்திரம்
ஹர்ஷணம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 13.21
அகசு: 31.28
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 2.35
சூர்ய உதயம்: 5.52
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கரிநாள்.
திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணிநாதர் திருக்கல்யாணம்.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஒன்பது கெருட சேவை.
பழனி ஸ்ரீஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் சேஷ வாகன புறப்பாடு.
திதி:அஷ்டமி.
சந்திராஷ்டமம்:திருவோணம்.