தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/05/2020)
மே 26 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 13
செவ்வாய்கிழமை
சதுர்த்தி இரவு மணி 11.58 வரை பின்னர் பஞ்சமி
திருவாதிரை காலை மணி 6.29 வரை பின்னர் புனர்பூசம்
கண்டம் நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 31.22
அகசு: 31.25
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 3.14
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கதளீ கெளரி விரதம்.
சதுர்த்தி விரதம்.
மாயவரம் ஸ்ரீகெளரி மாயூரநாதர், திருவாடானை ஸ்ரீஆதிரத்னேஸ்வரர், திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணிநாதர், நயினார்கோவில் ஸ்ரீநாகநாதர் உற்சவாரம்பம்.
நம்பியாண்டார் நம்பிநாயனார் குருபூஜை.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:கேட்டை.