தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/05/2020)
மே 25 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 12
திங்கட்கிழமை
திருதியை இரவு மணி 12.42 வரை பின்னர் சதுர்த்தி
மிருகசீரிஷம் காலை மணி 6.08 வரை பின்னர் திருவாதிரை
த்ருதி நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 21.55
அகசு: 31.25
நேத்ரம்: 0
ஜூவன்: 0
ரிஷப லக்ன இருப்பு: 3.24
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ரம்பாத் திரிதியை.
மாதவி விரதம்.
சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் உற்சவாரம்பம்.
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகன உலா.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு
திதி:திரிதியை.
சந்திராஷ்டமம்:அனுஷம்.