தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/05/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
மே 20 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 07
புதன்கிழமை
திரயோதசி இரவு மணி 9.02 வரை பின்னர் சதுர்த்தசி
அஸ்வினி இரவு மணி 11.53 வரை பின்னர் பரணி
ஆயுஷ்மான் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 33.59
அகசு: 31.21
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 4.12
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
மாத சிவராத்திரி.
கரிநாள்.
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் யானை வாகனம்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் விடாயாற்று.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
திதி:திரயோதசி.
சந்திராஷ்டமம்:உத்திரம், ஹஸ்தம்.