தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/05/2020)
மே 15 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 02
வெள்ளிக்கிழமை
அஷ்டமி பகல் மணி 12.06 வரை பின்னர் நவமி
அவிட்டம் பகல் மணி 11.58 வரை பின்னர் சதயம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 34.41
அகசு: 31.16
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 5.01
சூர்ய உதயம்: 5.54
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் கைலாச வாகன உலா.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று.
திதி:சூன்ய.
சந்திராஷ்டமம்:புனர்பூசம், பூசம்.