தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/05/2020)
மே 10 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 27
ஞாயிற்றுக்கிழமை
த்ருதீயை பகல் 12.06 மணி வரை பின்னர் சதுர்த்தி
கேட்டை காலை மணி 8.41 வரை பின்னர் மூலம்
சிவம் நாமயோகம்
பத்ரம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 26.39
அகசு: 31.09
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.40
சூர்ய உதயம்: 5.55
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்கு புறப்பாடு.
திரிசிராமலை ஸ்ரீதாயுமானவர் வெள்ளி விருஷப சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சூர்ணோற்சவம்.
சங்கடஹர சதுர்த்தி.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:கார்த்திகை.