தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/05/2020)
மே 01 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 18
வெள்ளிக்கிழமை
அஷ்டமி காலை 8.57 மணி வரை பின்னர் நவமி
ஆயில்யம் இரவு 8.46 மணி வரை பின்னர் மகம்
கண்டம் நாமயோகம்
பவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 10.08
அகசு: 30.59
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மேஷ லக்ன இருப்பு: 1.59
சூர்ய உதயம்: 5.58
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்று கீழ் நோக்கு நாள்.
திரிசிராமலை ஸ்ரீதாயுமானவர் ரத்னாவதி அம்மையாருக்கு திருத்துலாய் வழங்குதல்.
இரவு ஸ்வாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம்.
அருபத்து மூவருடன் பவனி.
மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் நந்தீஸ்வரயாளி வாகனம்.
சிவஞானசுவாமி நாயனார் குருபூஜை.
திதி: நவமி.
சந்திராஷ்டமம்:உத்திரம், திருவோணம்.