Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

ரூ.25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை.. கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

Published

on

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.

நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே பெடிஎம் செயலிகள் மூலமாகவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கிக்கொள்ள முடியும்.

ரூ.255 கொடுத்து நோவல் கொரோனா வைரஸ் பிரீமியம் வாங்கினால் 25 ஆயிரம் ரூபாய் வரையில் சிகிச்சை பெற முடியும். இதுவே 1,020 ரூபாய் கொடுத்து வாங்கினால் 1 லட்சம் ரூபாய் வரை பாலிசி கவர் கிடைக்கும்.

மூன்று முதல், 60 வயதானவர்கள் வரை இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 459 ரூபாய் கொடுத்து பாலிசி வாங்கினால் 21,000 ரூபாய் வரையிலும் 918 ரூபாய் கொடுத்து பாலிசி வாங்கினால் 42,000 ஆயிரம் ரூபாயும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காகக் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் கொரோனா வைரஸ் இன்சூரன்ஸ் பாலிசிகளை குழுவாக மட்டுமே பெற முடியும். ஆனால் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தனி ஒரு நபராகவும் பெறலாம் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!