பல்சுவை
ஆரோக்கியமாக இருக்க உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பரிந்துரைகள்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆரோக்கியமாக இருப்பதற்காக உலக சுகாதார மையம் குறும் பரிந்துரைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
6 பரிந்துரைகள்:
1) மது, குளிர்பானங்கள் குடும்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
2) சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
3) புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
4) தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5) தினமும் நன்றாகத் தூங்க வேண்டும்.
6) நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.