தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/03/2020)
27 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 14
வெள்ளிக்கிழமை
த்ருதியை இரவு மணி 9.10 பின்னர் சதுர்த்தி
அஸ்வினி காலை மணி 9.27 பின்னர் பரணி
வைத்ருதி நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 33.55
அகசு: 30.12
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
மீன லக்ன இருப்பு: 2.28
சூர்ய உதயம்: 06.17
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சௌபாக்ய கௌரி விரதம்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி திருக்கல்யாணம்.
ராஜாங்க சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.
மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் சிம்ம வாகன உலா.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: சித்திரை