தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/03/2020)
23 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 10
திங்கட்கிழமை
சதுர்த்தசி பகல் மணி 1.32 பின்னர் அமாவாஸ்யை
புூரட்டாதி இரவு மணி 2.02 பின்னர் உத்திரட்டாதி
சுபம் நாமயோகம்
சகுனி கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 0.48
அகசு: 30.05
நேத்ரம்: 0
ஜூவன்: 0
மீன லக்ன இருப்பு: 3.01
சூர்ய உதயம்: 06.19
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
மன்னார்குடி ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி தங்க சூரியபிரபையில் பவனி.
வேணுகோபாலர் திருக்கோலம்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப்பெருமாள் விடாயாற்று.
மாலை புஷ்பயாகம்.
இரவு ஸ்வாமி தாயார் அலங்கார படிச்சட்டத்தில் பவனி.
திதி: அதிதி
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்