சினிமா
இயக்குநர் நவீன் சென்றாயனுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்!
வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.
— Naveen.M (@NaveenFilmmaker) September 9, 2018
பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள். #Sentrayan#BigBoss2
இந்த வார எலிமினேஷன் ஜனனி ஐயர், சென்றாயன், மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.
ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே பலரும் நினைத்தனர் ஆனால் “பிக் பாஸ்“ ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற சென்றாயன்.
இயக்குநர் நவீன் சென்றாயனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.இது டிவிட்டர் பக்கத்தில் “வாடா தம்பி சென்றாயா. வந்து பொதுப்ப்ப பாரு பிக் பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சென்றாயனுக்குத் தமிழன்டா பாடலை இணைத்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.