Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய அரசுத் துறையில் வேலை!

Published

on

மத்திய அரசுத் துறைகளில் காலியிடங்கள் 1297 உள்ளது. இதில் குரூப் பி மற்றும் குரூப் சி வேலைக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி)
வேலை:  குரூப் பி மற்றும் குரூப் சி வேலைகள்
Lab Assistant, Technical Operator, Store Keeper, Junior Engineer, Scientific Assistant, Field Assistant, Textile, Instructor, Laboratory Attendant, Library Clerk, Junior Technical Assistant, Research Associate, Photographer, Compositor, Canteen Attendant, Clerk, Surveyor, Assistant Curator, Programme, Technician, Carpenter, Receptionist, Engineer, Store Incharge, Nursing Officer, Wildlife Inspector, Assistant, Junior Accounts Officer, Field Assistant, Data Processing Assistant, Sanitary Inspector, Binder, Data Entry Operator, Preservation Assistant, Junior Computer, Section Officer, Upper Division Clerk, Geographer, Clerk, Sub Inspector, Investigator, Store Keeper, Library Clerk, Driver, Stockman, Costing Officer, Caretaker and Various Posts
மொத்த காலியிடங்கள்: 1,297
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. CR Region – 149
2. ER Region – 355
3. KK Region – 21
4. MP Region – 23
5. NE Region – 28
6. NR Region – 301
7. NW Region – 324
8. SR Region – 32
9. WR Region – 87
கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் வயது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 18 வயது நிரம்பியவர்கள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.03.2020
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_21022020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2020
ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!