தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/03/2020)
3 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 20
செவ்வாய்கிழமை
அஷ்டமி காலை மணி 9.38 பின்னர் நவமி
ரோகிணி காலை மணி 6.46 பின்னர் மிருக சிரீஷம்
விஷ்கம்பம் நாமயோகம்
பவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 14.55
அகசு: 29.35
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 1.32
சூர்ய உதயம்: 06.31
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக்காக்ஷி.
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக்காக்ஷி.
மின் விளக்கு அலங்கார தாமரை மலரில் பவனி.
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் திருக்கல்யாணம்.
திருக்கச்சிநம்பி திருநக்ஷத்திரம்.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: விசாகம்