தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/03/2020)
2 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 19
திங்கட்கிழமை
ஸப்தமி காலை மணி 9.16 பின்னர் அஷ்டமி
ரோகிணி மறு நாள் காலை மணி 6.31 ரோகிணி தொடர்கிறது.
வைத்ருதி நாமயோகம்
வணிஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 39.46
அகசு: 29.33
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 1.41
சூர்ய உதயம்: 06.31
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் சேஷ வாகன உலா.
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் வெள்ளி யானை வாகனம்.
காரமடை ஸ்ரீஅரங்கநாதர் உற்சவாரம்பம்.
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பவனி.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி வாகனம்.
திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: சுவாதி