தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (31/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!
31 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 17
வெள்ளிக்கிழமை
ஷஷ்டி பகல் மணி 2.15 பின்னர் ஸப்தமி
ரேவதி மாலை மணி 4.50 பின்னர் அஸ்வினி’
ஸாத்யம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.53
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 2.07
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
கரிநாள்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகபெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதிவுலா.
மதுரை ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேஸ்வராள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு.
கலிக்கம்பநாயனார் குருபூஜை.
திதி: அதிதி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்