தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!
27 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 13
திங்கட்கிழமை
த்ருதியை மறு நாள் காலை மணி 6.40 த்ருதியை தொடர்கிறது.
அவிட்டம் காலை மணி 6.56 பின்னர் சதயம்
வரீயான் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 20.27
அகசு: 28.48
நேத்ரம்: 0
ஜூவன்: 0
மகர லக்ன இருப்பு: 2.46
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளிபூத வாகன திருவீதிவுலா.
திருமொச்சியூர் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காக்ஷி.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
இன்று தென்னை, மா , பலா புளி வைக்க நன்று.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: பூசம்