தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!
22 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 8
புதன்கிழமை
த்ரயோதசி மறு நாள் காலை மணி 3.00 பின்னர் சதுர்த்தசி
மூலம் இரவு மணி 1.41 பின்னர் பூராடம்
வ்யாகாதம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 7.21
அகசு: 28.43
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
மகர லக்ன இருப்பு: 3.35
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் விருஷப சேவை.
திருநெல்வேலி ஸ்வாமி நெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி