தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (14/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
14 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 29
செவ்வாய்கிழமை
சதுர்த்தி மாலை மணி 6.24 பின்னர் பஞ்சமி
மகம் பகல் மணி 11.22 பின்னர் பூரம்
ஆயுஷ்மான் நாமயோகம்
பவ கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 30.27
அகசு: 28.35
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 0.14
சூர்ய உதயம்: 06.38
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
போகிப்பண்டிகை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்கப்பல்லக்கில் தங்ககவசம்.
குடந்தை ஸ்ரீசாரங்கபாணி வெண்ணெய்தாழி சேவை.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ராப்பத்து உற்சவம்.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் லக்ஷதீபகாக்ஷி
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்