தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01-01-2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
1 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 16
புதன்கிழமை
ஷஷ்டி மாலை மணி 6.21 வரை. பின்னர் ஸப்தமி
பூரட்டாதி மறு நாள் காலை மணி 4.32 பின்னர்
உத்திரட்டாதி.
வ்யதீபாதம் நாமயோகம்
தைதுலம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 6.14
அகசு: 28.28
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 2.36
சூர்ய உதயம்: 06.34
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பிள்ளையார் நோன்பு.
மதுரை மீனாக்ஷி வைரக்கிரீடம்.
திருப்பதியில் புஷ்பாங்கி சேவை.
திருத்தணியில் படித்திருவிழா.
சென்னை பார்த்தசாரதிப் பெருமாள் பரமபத நாதன்.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: பூரம்