தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/12/2019)
1-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 15
ஞாயிற்றுக்கிழமை
பஞ்சமி இரவு 9.23 மணி வரை. பின் சஷ்டி
உத்ராடம் பகல் 12.17 மணி வரை பின் திருவோணம்
அமிர்த யோகம்
நாமயோகம்: வ்ருத்தி
கரணம்: பவம்
அகஸ்: 28.34
த்யாஜ்ஜியம்: 25.39
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.56
சூரிய உதயம்: 6.18
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோண விரதம்.
திருவண்ணாமலை அருணாசலநாயகர் உற்ஸவாரம்பம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன்
கோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் புறப்பாடு.
சுபமுகூர்த்தம்.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: மிருகசீரீஷம், திருவாதிரை