தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2019)
28-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 12
வியாழக்கிழமை
துவிதியை இரவு 8.01 மணி வரை. பின் திரிதியை
கேட்டை காலை 9.48 மணி வரை பின் மூலம்
சித்த யோகம்
நாமயோகம்: த்ருதி
கரணம்: பாலவம்
அகஸ்: 28.35
த்யாஜ்ஜியம்: 29.00
நேத்ரம்: 0
ஜீவன்: 0
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 3.29
சூரிய உதயம்: 6.17
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
திந்திருணீ கௌரி விரதம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: கார்த்திகை