வேலைவாய்ப்பு
எல்&டி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
எல்&டி கட்டுமானம் நிறுவனத்தில் மேனேஜர். அசிஸ்டெண்ட் மேனேஜர், டாட் நெட் டெவலப்பர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த காலிபணியிடங்களுக்குக்கு பொறியியல் பட்டதாரிகள், டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளவர்கள் விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: பி.இ., பிஜி, டாக்ட்டரல்
வயது வரம்பு: 25 முதல் 40 வரை
மேலும் பணிகள் பற்றிய விரங்கள்: https://www.lntecc.com/homepage/common/careers.html