Connect with us

வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், இளநிலை நிர்வாகி, வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – கிருஷ்ணகிரி

மேலாண்மை: தமிழக அரசு

வேலை: Deputy Manager ( Civil ) – 01

மாத சம்பளம்: ரூ. 35900 – 113500

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

வேலை: Private secretary Grade III – 01

மாத சம்பளம்: ரூ. 20600 – 65500

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டத்துப் பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

வேலை: Jr. Executive ( Typing )

மாத சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் உச்சபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Krishnagiri District Co-operative Milk Producers’ Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cddha091119.pdf/b42e7ce4-3b48-08a2-bc45-ea8f69b9267a என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.11.2019

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!