தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/11/2019)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
8-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 22
வெள்ளிக்கிழமை
ஏகாதசி பகல் 1.37 மணி வரை. பின் துவாதசிபூரட்டாதி பகல் 2.01 மணி வரை பின் உத்திரட்டாதி
சித்த யோகம்
நாமயோகம்: வ்யாகாதம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 28.55
த்யாஜ்ஜியம்: 46.08
நேத்ரம்: 2
ஜீவன்: 0
துலா லக்ன இருப்பு (நா.வி): 1.31
சூரிய உதயம்: 6.09
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் உற்ஸவம் ஆரம்பம்.
அன்னவாகனத்தில் திருவீதிவுலா.
திருவிடைமருதூர் பிரகத் குசாம்பிகை புறப்பாடு.
மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு.
திதி: அதிதி
சந்திராஷ்டமம்: மகம், பூரம்