Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை!

Published

on

இந்திய அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றானது இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 74. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

இந்தியாவின், பொருளாதாரத் தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் “சுதேசி” வங்கியாக இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பகுதிகளில் 4650க்கும் மேற்ப்பட்ட கிளைகளையும் 4 விரிவுபடுத்தும் மையங்களையும் மற்றும் 4800க்கும் மேற்பட்ட தானியங்கு பணம் வழங்கும் இயந்திரங்கள், 34,500 பணியாளர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலியிடங்கள் 105 உள்ளது. இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களைப் பார்ப்போம்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Information Technology/I – 26
மாத சம்பளம்: ரூ.23,700 – 42020

வேலை: Security officer / III – 01
மாத சம்பளம்: ரூ.42,020 – 51490

வேலை: Security Officer /I – 09
மாத சம்பளம்: ரூ.23,700 – 42020

வேலை: Risk Manager / III – 06
மாத சம்பளம்: ரூ.42020 – 51,490

வேலை: Risk Manager/II – 06
வேலை: Financial Analyst/II – 10
வேலை: Economist/II – 01
மாத சம்பளம்: ரூ.31,705 – 45,950

வேலை: CDO /Chief Data Scientist / IV – 01
மாத சம்பளம்: ரூ.50,030 – 59,170

வேலை: Data Analyst / III – 03
வேலை: Analytics-Senior Manager/III – 02
வேலை: Data Engineer /III – 02
வேலை: Data Architect / III – 02
வேலை: Credit officers / III – 05
மாத சம்பளம்: ரூ.42,020 – 51,490

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது: 21 முதல் 45 வயதுவரை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகளைக் கொண்டு ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.11.2019

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்58 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)