தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/11/2019)
1-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 15
வெள்ளிக்கிழமை
பஞ்சமி மறு நாள் காலை 5.03 மணி வரை. பின் சஷ்டி
மூலம் இரவு 2.28 மணி வரை பின் பூராடம்
அமிர்த யோகம்
நாமயோகம்: அதிகண்டம்
கரணம்: பவ
அகஸ்: 29.05
த்யாஜ்ஜியம்: 10.06
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 2.44
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சிங்காரவேலவர் ரதோற்ஸவம்.
இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகுப்பலகையில் தரிசனம்.
சுபமுகூர்த்த தினம்.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: ரோகிணி