தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2019)
24-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 07
வியாழக்கிழமை
ஏகாதசி இரவு 7.06 மணி வரை. பின் துவாதசி
மகம் காலை 10.44 மணி வரை பின் பூரம்
அமிர்த யோகம்
நாமயோகம்: சுப்ரம்
கரணம்: பவம்
அகஸ்: 29.16
த்யாஜ்ஜியம்: 30.12
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 4.07
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார்.
கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் புறப்பாடு.
சுபமுகூர்த்த் தினம்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: அவிட்டம்