தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/10/2019)
15-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 28
செவ்வாய்கிழமை
துவிதியை மறு நாள் காலை 5.41 மணி வரை. பின் திரிதியை
அசுபதி பகல் 1.27 மணி வரை பின் பரணி
சித்த யோகம்
நாமயோகம்: ஹர்ஷணம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 29.27
த்யாஜ்ஜியம்: 7.35
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.31
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளிகொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.
குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
திதி:துவிதியை
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி