தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/10/2019)
12-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 25
சனிக்கிழமை
சதுர்த்தசி இரவு 1.24 மணி வரை. பின் பௌர்ணமி
பூரட்டாதி காலை 6.54 மணி வரை பின் உத்திரட்டாதி
மரண யோகம்
நாமயோகம்: த்ருவம்
கரணம்: கரஜை
அகஸ்: 29.32
த்யாஜ்ஜியம்: 28.29
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.01
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
மதுரை ஸ்ரீகூடலழகர் சந்தனக் காப்பு உற்ஸவம்.
திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
இன்று கெருட தரிசனம்.
விஷ்ணுவாலய வழிபாடு நன்று.
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: உத்திரம்