தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/10/2019)
10-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 23
வியாழக்கிழமை
துவாதசி இரவு 9.21 மணி வரை. பின் திரயோதசி
சதயம் மறு நாள் காலை 4.19 மணி வரை பின் பூரட்டாதி
மரண யோகம்
நாமயோகம்: கண்டம்
கரணம்: பவம்
அகஸ்: 29.35
த்யாஜ்ஜியம்: 9.14
நேத்ரம்: 2
ஜீவன்: 1
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.20
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
கோ துவாதசி.
அஹோபிலமடம் ஸ்ரீமத் 17வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
நரசிங்க மனையரையா நாயனார் குருபூஜை.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: மகம்