வேலைவாய்ப்பு
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 10
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Manager (Accounts) / Manager (Internal Audit) – 01
மாத சம்பளம்: ரூ. 80,000 – 2,20,000
வேலை அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டு
வேலை: Senior Accounts Officer / Senior Internal Auditor – 09
மாத சம்பளம்: ரூ.60,000 -1,80,
கல்வித்தகுதி: Associate Member of ICAI, ICMAI
வேலை அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.oil-india.com/Document/Career/Recruitment-of-F-A-Executives-Detailed-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2019