தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/10/2019)
2-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 15
புதன்கிழமை
சதுர்த்தி மாலை 5.07 மணி வரை. பின் பஞ்சமி
விசாகம் மாலை 6.42 மணி வரை பின் அனுஷம்
சித்த யோகம்
நாமயோகம்: விஷ்கம்பம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 29.46
த்யாஜ்ஜியம்: 41.24
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.38
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
துர்க்காஸ்நானம்.
சதுர்த்தி விரதம்.
திருமலை நம்பி திருநக்ஷத்திரம்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி