சினிமா
சீமராஜா படத்தின் பாடல் நாளை வெளியாகிறது.
நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படப் பாடலின் லிரிக் வீடியோ
இப்படத்தின் நடித்துள்ளவர்கள் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் மற்றும் பலர் உள்ளனர். சீமராஜா படத்தின் ட்ரெய்லர் 15 நாட்களுக்கு முன்பாகவே வெளியாகியது.
பாராக் பாராக் என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக உள்ளது. இப்படலை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷீம், இசையமைப்பாளர் டி.இமானும் சேர்ந்து பாடியுள்ளார்.
இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி என்பதால் இப்படம் வெற்றிப்படமாகும். செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளைன அன்று வெளியாக உள்ளது.