சினிமா செய்திகள்
பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம்.
த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறதாம். கால்ஸ் என்று படத்திற்குப் பெயரிட்டுள்ளார்கள்.
விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ உள்ளிட்டவர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாகிய நிலையில், சித்ரா (முல்லை) ஹீரியினாக வெற்றி பெறுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.