தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (20/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!
20-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 03
வெள்ளிக்கிழமை
சஷ்டி மாலை 4.50 மணி வரை. பின் ஸப்தமி
கார்த்திகை காலை 8.20 மணி வரை பின் ரோகிணி
சித்த யோகம்
நாமயோகம்: வஜ்ரம்
கரணம்: வணிஜை
அகஸ்: 30.04
த்யாஜ்ஜியம்: 46.07
நேத்ரம்: 2
ஜீவன்: 0
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.36
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பவனி.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: அனுஷம்