தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/09/2019)
8-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 22
ஞாயிற்றுக்கிழமை
தசமி இரவு 2.37 மணி வரை. பின் ஏகாதசி
மூலம் பகல் 11.32 மணி வரை பின் பூராடம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ஆயுஷ்மான்
கரணம்: தைதுலம்
அகஸ்: 30.21
த்யாஜ்ஜியம்: 38.45
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.39
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கெஜலெட்சுமி விரதம்.
தென்காசி, கடையம் இத்தலங்களில் ஸ்ரீவிஸ்வநாதர் தெப்போற்ஸவம்.
திருநட்சத்திர வைபவம்.
சுபமுகூர்த்தம்.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்